அர்ச்சனாவை சந்தியாவிடம் போட்டுக்கொடுத்த பாஸ்கரின் பெற்றோர்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சீரியலின் இன்றைய எபிசோட்டில் பார்வதி திருமணத்திற்காக குடும்பத்தார் அனைவரும் மண்டபத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது விக்கி பார்வதிக்கு போன் செய்து இன்னைக்கு நைட்டு...