பார்வதிக்கு தைரியம் சொன்ன சரவணன்.. சிவகாமியிடம் வசமாக சிக்கிய அர்ச்சனா..இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு சந்தியா ரூமில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க உள்ளே வந்த சரவணன் சந்தியாவிடம் பெற்ற...