கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாக்கியா.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆசிரமத்தில் போலீசார் ராதிகா மற்றும் கோபி ஆகியோரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது ராதிகாவை ஸ்டேஷனுக்கு அழைக்கின்றனர். கோபி...

