செழியன் ஜெனிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை.. செழியனை அடிக்கப் பாய்ந்த எழில்.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனி என் அப்பா பணத்தைக் கொடுக்க இந்த பணம் மட்டும் வேண்டாம் ஜெனிக்கு ஏதாவது தேவை இருந்தால் நான் கொடுத்து விடுகிறேன்...