ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. வைரலாகும் ஷாக்கிங் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு பெயர்ப்பான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. கதையே இல்லாமல் கண்டமேனிக்கு சீரியலை...

