இறுதி கட்டத்தை நெருங்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல். முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிக்கு பாச கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகள் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும்...