விஜய் வர்மாவை தொடர்ந்து மிட் வீக் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் ஞாயிறு அன்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற...

