கீரையை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்.
கீரையை அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே கீரை நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடும். ஆனால் அதுவே நாம் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கையும் விளைவிக்கிறது....