கர்ப்பிணிகளுக்கு உதவும் துவரம் பருப்பு.
கர்ப்பிணி பெண்கள் துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நம் அன்றாடம் உணவுகளில் அதிகமாக பயன்படுத்துவது துவரம் பருப்பு. இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும்...