வசூலில் தூள் கிளப்பும் டங்கி..முழு விவரம் இதோ
ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டங்கி’. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான...