நடிகர் தனுஷின் புகைப்படத்தை வரைந்து காட்டிய ரசிகர்.! வைரலாகும் புகைப்படத்தின் வீடியோ
நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நானே வருவேன் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகும் கேப்டன் மில்லர்...