மலச்சிக்கல் பிரச்சனை பாடாய்படுத்துதா? இந்த நியூஸ் உங்களுக்காக..!
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது மலச்சிக்கல். இது உடலில் நார்ச்சத்து குறையும்போது வரும் என அனைவருக்கும் தெரியும்....