டியர் விஜய்… இது தற்கொலை முயற்சிக்கு சமம் – தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி குறித்து டாக்டரின் உருக்கமான பதிவு
கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு தரப்பினரும்...

