மயோனைஸ் விரும்பி சாப்பிடுவீர்களா? அப்போ இது உங்களுக்கான நியூஸ்..!
மயோனைஸ் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள். சிலர் அதிகம் தம்பி சாப்பிடுவது மயோனைஸ். இது உடலுக்கு ஆரோக்கியமற்றதாகவே கருதப்படுகிறது. சாப்பிடும்போது நம் உடலை பக்க விளைவுகளையும் அதைக் குறித்து பார்க்கலாம். இதனை அதிகமாக சாப்பிடும்போது...