எஸ் டி ஆர் 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி...