முட்டை அதிகம் சாப்பிடுபவர்களா? அப்ப கண்டிப்பா இதை பாருங்க..
முட்டை அதிகமாக சாப்பிடும் போது நமக்கு தீமைகளையும் ஏற்படுத்தும். பொதுவாகவே அன்றாடம் உண்ணும் உணவுகளில் முட்டையை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியம் என அனைவரும் அறிந்ததே. ஆனால் அளவுக்கு அதிகமாக...