யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம் – விவேக் வேண்டுகோள்
சமீபமாகவே நடிகர்களின் வித்தியாசமான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளத்தில் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகின்றன. நடிகர் மன்சூர் அலிகான், நாசர், கருணாஸ், மனோபாலா உள்ளிட்ட நடிகர்கள் போட்டோஷூட் செய்து அதை தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்....

