வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்..!
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை குறித்து பார்க்கலாம். ஜூஸில் சத்துக்கள் நிறைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும். அதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் கிடைக்கிறது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது...

