பராசக்தி கதையில் சூர்யா நடிக்காதது ஏன்? சுதா கொங்காரா விளக்கம்.!!
பராசக்தி கதையில் சூர்யா நடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி...

