இந்தியன் 2 படத்தில் நடிப்பது குறித்து காஜல் அகர்வாலின் பதில்.. குழப்பத்தில் படக்குழு
பிரபல தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து நிறைய படங்களை நடித்த இவர் மாவீரன் என்ற தெலுங்கு டப்பிங் படத்தின் மூலம் தான் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து பல...