விக்ரம் பற்றி பேசிய இயக்குனர் ராஜகுமாரன்.. பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி இதோ
தமிழ் சினிமாவில் நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் தனி இடம் பிடித்தவர் ராஜகுமாரன். அதன் பின்னர் இவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார். இந்த...