மாஸ் லுக்கில் பா ரஞ்சித்.வைரலாகும் புகைப்படம்
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சியான் விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்....