அஜித் குறித்து நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்ட மகிழ்திருமேனி, வைரலாகும் பதிவு..!
விடாமுயற்சி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் குறித்து மகிழ்திருமேனி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம்...