விக்ரம் படம் குறித்து ரசிகர் வைத்த கோரிக்கை.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல நடிகர்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சமீபகாலமாக பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் மோசமான...