கமல், விஜய் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லோகேஷ் கனகராஜ்.? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் தற்போது வெளியான விக்ரம் போன்ற அனைத்து படங்களும் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்துள்ளது என்று...