மோடியை பற்றி பேசியவர்களுக்கு இயக்குனர் பாக்கியராஜ் கொடுத்த பதில்..
தமிழ் சினிமாவின் இயக்குநர் நடிகர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் இயக்குனர் பாக்யராஜ். பல்வேறு படங்களை இயக்கி நடித்துள்ள இவர் தற்போது நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்...