பிரேமம் பட இயக்குனரின் கேள்விக்கு பதில் அளித்த கமல்
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘தசாவதாரம்’ திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆனதையொட்டி நடிகர் கமல் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், ‘நேரம்’, ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ்...