பாகுபலி பாணியில் வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். பார்த்திபன், ரீத்துவர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பட வேலைகளை 2017-ம் ஆண்டிலேயே...