அப்பாவிற்கு பிறகு எனக்கு இந்த நடிகரை தான் ரொம்ப பிடிக்கும்.. துருவ் விக்ரம் வைரல் அப்டேட்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய அப்பா...