ரெட் கலர் கவர்ச்சி உடையில் தர்ஷா குப்தா.. வைரலாகும் போட்டோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செந்தூரப்பூவே” என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் தர்ஷா குப்தா. இவர் இதற்கு முன் “முள்ளும் மலரும்” என்று சீரியலில் ஜீ தமிழில் நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் விஜய்...