தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய நடிகை. வைரலாகும் ஷாக் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வசுந்தராவிற்கு சரஸ்வதி செய்த உதவியால் எந்த...