தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தனுஷ் போட்ட ட்விட்டர் பதிவு
தமிழ் சினிமாவில் அசுரன் போல் பல படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ். தற்போது ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில்...