கிடு கிடு வென சம்பளத்தை உயர்த்திய தனுஷ்..வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் செல்வராகவனின் தம்பியாக திரையில் அறிமுகமான இவர் பல கேலி கிண்டல்களுக்குப் பிறகு இன்று சாதனை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட் முதல்...

