தனுஷின் புதிய படத்தில் நடிக்கப் போகும் சித்தி இட்னானி..
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து டாப் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம்...

