20 ஆண்டுகள் கடந்த தனுஷின் திரையுலகப் பயணம்.. படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் போஸ்டர் குறித்து படக்குழு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல...