விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் தனுஷ்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாது இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். அந்த வகையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட்...

