ஜனவரி 3ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
நடிகர் தனுஷ் தன் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு சுமாரான ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில் அடுத்து பட்டாஸ் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜனவரி 16ம்...