முகத்தில் நீண்ட தாடி..வைரலாகும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. இதில் இடம்பெறும்...