தனுஷ் மற்றும் சிம்புவின் திரைப்படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?
நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள், இவர்களுக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ்...