இந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்
தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப்...