பிக் பாஸ் வீட்டில் பிடித்த போட்டியாளர் மற்றும் டைட்டில் வின்னர் இவர் தான்? தனலட்சுமி ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி யின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியில் இருந்து...