DD யின் இரண்டாவது திருமணம் குறித்து வெளியான தகவல்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தன்னுடைய பள்ளி...