பிக் பாஸ்: இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற கேள்விக்கு போட்டியாளர்களின் பதில், வெளியான முதல் ப்ரோமோ..!
இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்று போட்டியாளர்களின் கருத்துக்களை சொல்லி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில்...