அளவுக்கு அதிகமான கற்றாழை ஆபத்தை விளைவிக்கும்..!
அளவுக்கு அதிகமாக கற்றாழை எடுத்துக் கொள்ளும் போது அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஏனெனில் இதில் பொட்டாசியம் சோடியம் வைட்டமின் ஏ யூரிக் அமில...