தம்பியுடன் சேர்ந்த பிறந்த நாளை கொண்டாடிய தேவயானி..!
தம்பி நகுலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் 90களில் ஃபேவரட் நடிகைகளின் ஒருவராக இருப்பவர் தேவயானி.. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர்...