பாடலுக்காகவே படம் பார்ப்பீர்கள். கட்டில் படம் குறித்து நடன இயக்குனர் சாந்தி பேச்சு
எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவில் படக்குழு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேப்பிள் லீஃப்...