News Tamil News சினிமா செய்திகள்தனுஷ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகைSuresh1st February 2020 1st February 2020நடிகர் தனுஷ் தற்போது தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் இயக்குகிறார்....