குக் வித் கோமாளி ஸ்ருதிக்கு இவ்வளவு பெரிய மகனா? முதல் முறையாக வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. 2 சீசன் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்களில்...