விஜய் டிவியின் குக்வித்கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நான்காவது சீசன் வரும் சனிக்கிழமை...

