குக் வித் கோமாளி 6: ரக்ஷன் பேச்சில் மறைந்திருக்கும் அர்த்தம்? மணிமேகலை குறித்து நெட்டிசன்கள் கேள்வி!
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சமையல் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’யின் 6வது சீசன் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனையும் வழக்கம் போல் ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசனில் ரக்ஷனுடன் இணைந்து...